Author Archives: admin

இலங்கை செய்திகள்

சற்றுமுன் முடிவிற்கு வந்தது வவுனியாவில் விக்ஸ்காட்டு மக்களின் நிலஉரிமை போராட்டம்(படங்கள்)

வவுனியாவில் கடந்த 6நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின மேற்கொண்ட முயற்சியைடுத்து வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.…
Continue Reading
ITN இன் பார்வையில்

வெளிநாடுகளில்; விடுதலைப் புலிகளின் சொத்துக்கு, சண்டைபோடும் நபர்களே! எங்களையும் பாருங்கள்..

Continue Reading
இலங்கை செய்திகள்

ஈழத்தின் தலைசிறந்த எழிர்ச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் காலமானார் .

தனது கம்பீரக் குரலால் தமிழர்கள் அனைவரையும் கட்டிப்போட்ட காலத்தால் அழியாத பல பாடல்களை பாடிய ஈழத்துப்பாடகர் எஸ்.ஜி.சாந்தன் சற்றுமுன்னர் யாழ் வைத்திய சாலையில் காலமாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் . தமிழர் விடுதலைப்போராட்டத்தில் தனது பாடல்கள் மூலம் பெரும் பங்காற்றிய இவர் கடந்த…
Continue Reading
இலங்கை செய்திகள்

தமிழரசுக்கட்சிக்கு சவாலாகும் “ரெலோ”., தத்தளிக்கும் “ஈ.பி.அர்.எல்.எப்.”., தனக்கென்ன போச்சென்று “புளொட்”. – கட்டுரை

இலங்கையில்  தமிழர்களின்  ஜனநாயக அரசியலுக்கு நீண்ட நெடிய  வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. 1948 இல்  இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் இன்றைய…
Continue Reading
இலங்கை செய்திகள்

சற்றுமுன் மன்னார் வீதி (கற்கடந்தகுளத்தில்) விபத்து நால்வர் படுகாயம்.

சற்றுமுன் மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி அதிகவேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு உந்துருளிகளில் ஒன்று சடுதியாக கற்கடந்த குளத்து வீதியைநோக்கி திரும்பியதால் ஏற்பட்ட விவத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Continue Reading
இலங்கை செய்திகள்

வவுனியா உண்ணாவிரத வேடிக்கையும்,வந்து போனவர்களும்.. – யே. ரி . விவேகானந்தன்

கடந்த  23/01/2017  அன்று காலை மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் இறை வழிபாட்டுடன் ஆரம்பமாகி நடை பவனியாக வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு முன்பாக தரைவிரிப்பில் அமர்ந்து  சாகும் வரை உண்ணாவிரதம் என்று தலைப்பிட்டு ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது .…
Continue Reading
இலங்கை செய்திகள்

அர்ச்சுனன் நினைவாக அன்பக சிறார்களுடன் உணவருந்தி பிரார்த்தித்த முல்ஹவுஸ் நண்பர்கள்.

கடந்த வருடம் (02/01/2016) பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்த அரியநேசன் அர்ச்சுனனின் ஓராண்டு நினைவுநாளை முன்னிட்டு அவர் வசித்து வந்த  முல்ஹவுஸ் நகர நண்பர்கள் ஒன்றிணைந்து வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள அன்பக சிறார்களுக்கு மூன்றுவேளை உணவளித்து அனுஷ்டித்தனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
Continue Reading
பிரதான செய்திகள்

வவுனியாவில்; ஏழை மாணவர்களுடன், பொங்கல் தினத்தை கொண்டாடிய தனியார் இணையம்! (படங்கள்).

வவுனியாவில் தினச்சுடர் என்ற தனியார் ஊடகமொன்று நடாத்திய பொங்கல் விழா வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கையிலும் செய்திகளையும் கலை படைப்புக்களையும் வழங்கவென உருவாகியள்ள குறித்த ஊடகம் நடாத்திய பொங்கல் விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த ஊடகத்தின் இலங்கைக்கான…
Continue Reading
இலங்கை செய்திகள்

வில்பத்து காடழிப்பு பிரச்சனையில் தமிழர்களை வசைபாடும் முஸ்லிம் அமைப்பு .(வீடியோ )

Continue Reading