Author Archives: itn tamil

உலக செய்திகள்

பிரான்ஸ், தலைநகர் பாரீசில், பொலீசுக்கு எதிராக கலவரம்.!

பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு அருகே 22 வயது வாலிபர் ஒருவரை கடந்த 2 ந் தேதி போலீசார் கைது செய்தனர். பாரீஸ், அந்த இளைஞரை பயங்கரமாக சித்ரவதை செய்த அவர்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4…
Continue Reading
இந்திய செய்திகள்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. சந்திப்பு.!

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டு அவரை முதல்வராக பதவியேற்க வைக்கும் நிகழ்வுகள் தொடங்கிய நிலையில், முதலமைச்சர்…
Continue Reading
இந்திய செய்திகள்

சசிகலாவை ஆதரிக்காதீங்க.. மன்னார்குடி பிடியில் உள்ள எம்எல்ஏக்களுக்கு, மக்கள் அதிரடி எஸ்.எம்.எஸ்..!

சென்னை: சசிகலாவை ஆதரிக்க வேண்டாம் என அதிமுக எம்எல்ஏக்களுக்கு வாக்களித்த பொதுமக்கள் எம்எல்ஏக்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் எம்எல்ஏக்கள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர். முதல்வர் ஓபிஎஸ்க்கும் அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவுக்கும் இடையே முதல்வர் பதவிக்கான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பொதுமக்கள்,…
Continue Reading
இந்திய செய்திகள்

ஓ.பன்னீர் செல்வத்துக்கு, சீமான் ஆதரவு..!

தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வமே தொடர ‘நாம் தமிழர்’ கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடந்த தனது கட்சி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு பேசிய அவர், ‘முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் போன்று சசிகலாவால் திறம்பட பணியாற்ற முடியாது. ஜெயலலிதா…
Continue Reading
இலங்கை செய்திகள்

மாணவர்களைக் கண்காணிக்க, ஆசிரியர்களுக்கு வீடியோ கெமரா!

இங்கிலாந்தில், ஆசிரியர்களுக்கு அடங்கி நடக்காத, பாடசாலை விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொள்ளும் மாணவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக ஆசிரியர்களுக்கு அணிந்துகொள்ளக்கூடிய வீடியோ கெமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் இரண்டு மாகாணங்களில் மூன்று மாத காலங்களுக்கு பரீட்சார்த்தமாக இந்த வீடியோ கெமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. பாடசாலைகளில் இந்நாட்களில் மாணவர்களால்…
Continue Reading
இந்திய செய்திகள்

நாளை சென்னை வருகிறார், ஆளுநர் வித்தியாசாகர் ராவ்.! பரபரப்பில் தமிழ்நாடு..

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் நாளை சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் அதிமுக எம்.எல்.ஏக்களால் தமிழக முதல்வராக வி.கே சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தமிழக முதல்வராக வி.கே சசிகலாவிற்கு பதவி பிரமாணம்…
Continue Reading
இந்திய செய்திகள்

முதல்வர் பன்னீர் செல்வம், வீடு முன்பு குவியும் ஆதரவாளர்கள்.. இலவசமாக உணவு வினியோகம்…!

சசிகலா முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. தன்னை மிரட்டிதான் ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்று பன்னீர் செல்வம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு…
Continue Reading
சினிமா

கனடாவுக்கு அழைத்த, மேயர் ஜான் டிராய்..! தமிழ்நாட்டை விட்டு வரமாட்டேன், ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடிப் பதில்..

கடந்த சனிக்கிழமை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கனடா நாட்டின் டொராண்டோ நகருக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரகுமானின் சாதனைகளை குறிக்கும் வகையில் இசைத் தொகுப்பு ஒன்றை அரங்கேற்றினர். இந்த நிகழ்ச்சியில்…
Continue Reading
இந்திய செய்திகள்

ஆட்சியை மீண்டும் பிடிக்கப்போகிறார் ஒபிஎஸ்…..! கூடுகிறது, எம்.எல்.ஏக்கள் ஆதரவு….!!

மொத்தம் 134 எம்எல்ஏக்கள்: அதிமுகவில் மொத்தம் 134 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்கள் என்பது தெரிந்த ஒன்றே. இந்நிலையில், ஒட்டுமொத்த எம்எல்ஏக்கள் ஆதரவு சசிகலாவிற்கு என கூறப்பட்டாலும், தற்போது நிலைமை சற்று மாற தொடங்கியுள்ளது. தற்போது, 35 பேர் ஆதரவு ஓபிஎஸ்க்கு...! தற்போது, 35 பேர்…
Continue Reading
இந்திய செய்திகள்

ஓ.பி.எஸ் சின், விஸ்வரூபம்..! பெருகும் சினிமா பிரபலங்களின், ஆதரவு..

கமல்ஹாசன் கூர்ந்து கவனித்து அரசியல் கருத்துக்களை பதிவு செய்பவர். அதே போன்றே தான் நமது திரையுலக மக்கள் இருக்கிறார்களா? அவர்களின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து என்ன சொல்லுகிறார்கள்? என்று பாப்போம். சில வருடங்களுக்கு முன் ,பிப்ரவரி 7 இதே நாளில்…
Continue Reading