Author Archives: dev developer

ஈழவர் படைப்புக்கள்

இருள் – குறுந்திரைப்பட‌ முன்னோட்டக் காட்சி

ஈழத்து இளம் கலைஞன் செல்வன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் உருவாகி வெளிவரக் காத்திருக்கும் குறுந்திரைப்படமே "இருள்". மொறட்டுவைப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவன் செல்வன் பூபாலசிங்கம் கேசவனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் என்பவற்றுடன் செல்வன் எஸ். ஜதுர்ஷன் மற்றும்…
Continue Reading
இலங்கை செய்திகள்

ஈழத்திலிருந்து ஈழத்தமிழரின் புதிய சமூக வலைத்தளம்

ஈழத்திலிருந்து புதிய ஆண்டில் புதியதொரு சமூக வலைத்தளத்தை உருவாக்கி அண்மையில் Assistia நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதுவரை உள்ள சமூக வலைத்தளங்களை விட அதிக சேவைகளைக் கொண்டதாகவும் பாதுகாப்பானதாகவும் இது அமைந்துள்ளதுடன் மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட இந்த சமூக வலைத்தளம் பல‌ சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது,…
Continue Reading
ஈழவர் படைப்புக்கள்

IRAJ தயாரிப்பில் வெளிவந்திருக்கும் புதிய பாடல்

இலங்கையை சேர்ந்த பிரபல பாடகர்/இசையமைப்பாளர் இராஜ் தயாரிப்பிலும் இசையிலும் வெளிவந்திருக்கும் புதிய பாடல் "நஜ்னா" பாடலை நேஹா கக்கார் மற்றும் ஆங்கில ராப் பாடகர் Chingy / Tony T & Yama Buddha from Nepal ஆகியோர் பாடியுள்ளனர்.
Continue Reading
ஈழவர் படைப்புக்கள்

நெடுந்தீவு முகிலனின் ”சகோதரிகள் கவனத்திற்கு”

நெடுந்தீவு முகிலனின் இயக்கத்தில் மன்மதன் பாஸ்கி - கிரிஷா - விஜயன் அருன் நடிப்பில் சொ. அனுதீபன் ஒளிப்பதிவிலும் படத்தொகுப்பிலும் பரிசில் படமாக்கப்படும் புதிய குறும்படம் ''சகோதரிகள் கவனத்திற்கு'' வருகிற 2017 புதுவருட வெளியீடாக வெளிவருகின்றது.
Continue Reading
ஈழவர் படைப்புக்கள்

வவுனியா பொண்ணுக்கு ஒரு காதல் கடிதம் வரைந்த இளைஞர்கள்

வவுனியா மண்ணில் ஒரு காதல் பாடல் வெளிவந்துள்ளது .ஏற்கனவே வவுனியா மண்ணே என்ற பாடல் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது .மீண்டும் அதே கூட்டணி இணைந்து வவுனியா பொண்ணே என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள் . தர்மலிங்கம் பிரதாபன் அவர்களின் வரிகளில் கந்தப்பு ஜெயந்தனின்…
Continue Reading
உலக செய்திகள்

சீனித் திருடர்களுக்கு விளக்கமறியல்

24 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சீனியை திருடிய சம்பவம் தொடர்பில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பேலியகொட கொள்கலன் பிரிவிலிருந்து, கொள்கலன் ஊடாக சீனி கொண்டுச்செல்லப்பட்டுள்ளது. அதன்போது, அதில் ஒரு கொள்கலன் மற்றுமொரு இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. அது தொடர்பில்…
Continue Reading
வடக்கு செய்திகள்

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம்!!

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை () ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு பாடசாலையின் அதிபர் வேண்டுகோள் விடுக்கின்றார்.…
Continue Reading
வடக்கு செய்திகள்

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் போக்குவரத்துக் கருத்தரங்கு

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் மற்றும் கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் போக்குவரத் விதிமுறைகள் சம்பந்தமான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இன்று காலை பத்துமணியளவில் ஆரம்பமான இக் கருத்தரங்கில் விபத்துக்களை எவ்வாறு தடுப்பது விபத்துக்களைத் தடுப்பதில் பொலிசாரின் பங்கென்ன மக்களின் பங்கென்ன…
Continue Reading
இலங்கை செய்திகள்

இலங்கையில் புகைத்தல் பாவனை குறைவடைந்துள்ளது

இலங்கையில் புகைத்தல் பாவனையானது மிகவும் குறைவடைந்துள்ளதாக தேசிய மனிதவள மேம்பாட்டு குழுவின் தலைவரும், இலங்கை புகையிலை நிறுவனத்தின் பணிப்பாளரும்தினேஸ் வீரக்கொடி தெரிவித்துள்ளார். புகைத்தல் பாவனையை நிறுத்துவதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பிரதிபலனே இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய…
Continue Reading
இலங்கை செய்திகள்

மழைக்கு இந்த வீடுதான் பெஸ்ட்

நாம் ஏசி, டிவி, மழை பெய்தால் ஒழுகாத கூறையுடன் வசிக்கும் நம் சிமெண்ட் வீடுகளில் இருந்து மண் வீட்டிற்குக் குடிபெயரச் சொன்னால், எத்தனை பேர் அதைச் செய்வோம்? கொடைக்கானலில் இரண்டு பெண்கள் அதைச் செய்துள்ளனர். பிரியாஸ்ரீ மணி மற்றும் நிஷிதா வசந்த்…
Continue Reading