Archives for கல்வி

இலங்கை செய்திகள்

மகளின் புத்தகத்தை படித்து, 50 வயதில் உயர்தரப் பரீட்சை எழுதிய தாய்!

மகளின் புத்தகத்தை படித்து 50 வயதில் தாயார் ஒருவர் உயர்தரம் பரீட்சை எழுதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சுபாஷினி விக்ரமசிங்க என்பவர் உயர் தரத்திற்காக உயிரியல் பாடத்தில் தோற்றியுள்ளார். காணப்பட்ட சூழலுக்கு மத்தியில் உயர்தரத்திற்கு முகம் கொடுக்கும் சந்தர்ப்பம் ஒன்று அவருக்கு…
Continue Reading
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு, வெளியாகிய வேளையில்…

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கல்வி முறைமையில் பாடசாலைக் கல்வி நிறைவு பெறுகின்ற ஒரு பரீட்சையாகவும் உயர்தரப் பரீட்சை அமைவதால்.பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகள் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் இப்போது தமது அடுத்த கட்டம் என்ன என்பது பற்றி சிந்திக்கத்…
Continue Reading
கல்வி

வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற ஒளிவிழா.. (படங்கள்)

வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்  இன்று() ஒளிவிழா நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது. இப் பாடசாலையின்  அதிபர் செ.யேசுநேசன் தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.  
Continue Reading
இலங்கை செய்திகள்

க.பொ.த (சா.த) மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவித்தல்!

2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்காக நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகன் யாவும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Continue Reading
கல்வி

வவுனியா செ/றோமன் கத்தோலிக்க அ.த.க பாடசாலையின் கட்டிட திறப்பு விழாவும், மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும்.(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடாசாலையில் இன்று இட்மபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலைக்கான புதிய கட்டிட திறப்பு விழாவும் இன்று காலை மணியளவில் பாடசாலையின் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது…
Continue Reading
இலங்கை செய்திகள்

வவுனியாவில் பிரமாண்டமாக நடைபெற்ற சிட்டி கிட்ஸ் (city kids) முன்பள்ளியின் மழலைகள் கலை விழா ..(படங்கள்)

வவுனியா ரம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள சிட்டி கிட்ஸ் (city kids) முன்பள்ளியின் வருடாந்த மழலைகள் கலை விழா கடந்த 14/11/2016 அன்று  மிக பிரமாண்டமாக நடைபெற்றது . வவுனியா நகரசபை மண்டபத்தில் குறித்த முன்பள்ளியின் பணிப்பாளர் திரு. நந்தசீலன் தலைமையில் இடம்பெற்ற…
Continue Reading
இலங்கை செய்திகள்

பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு!

பொது தகவல் தொடர்பாடல் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் தற்போதைய நிலையில் சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறாவிட்டால் 1911 அவசர தொலைபேசிக்கு தொடர்புக்கொண்ட தெரிவிக்கமுடியும். அத்துடன் பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் திணைக்களத்திலும் தெரிவிக்க முடியும் என…
Continue Reading
கல்வி

யாழ் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழா!(படங்கள்)

ஆங்கிலக் கற்கை நெறிகளுக்கு இலங்கையில் புகழ்பூத்த யாழ்ப்பாணம்ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் தேசகீர்த்தி லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக…
Continue Reading
இலங்கை செய்திகள்

இலங்கை கல்வி நிருவாக சேவை! வாய்மூலப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளோர் 812 பேரின் பெயர் வெளியீடு.

இலங்கை கல்வி நிருவாக சேவை-111 மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சை வாய்மூல பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளோர் 812 பேரின் பெயர்  வெளியீடு. இதில் - 515 பேர்கள் தெரிவு செய்யப்பாடுவார்கள், அவர்களில், வடக்கில் தெரிவு செய்யப்பட்டோரின் பெயர் விபரம் கீழே!    
Continue Reading
ஏனையவை

நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் முக்கிய 15 கேள்விகளும்! பதில்களும்! உங்களுக்காக.

வேலை நிமித்தமா ஏதாவது இ ன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட் டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விக ள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக் கு நாம…
Continue Reading