Archives for இலங்கை செய்திகள்

இந்திய செய்திகள்

சம்பந்தன் உள்பட தமிழ் அரசியல்வாதிகள், சிங்கள அரசுக்கு ஆதரவாக மாறி இருக்கிறார்கள்..! திருமாவளவன் குழுவினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.    அப்போது அவர்கள் கூறியதாவது:–  …
Continue Reading
இலங்கை செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக, சம்பந்தன் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

அரசாங்கத்திற்கு எதிராக உத்தியோகபூர் எதிர்கட்சித் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது ஊமையாகியுள்ளார்.  அவரால் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் சீடராகக்கூட செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாறாக அவர் அரசாங்கத்தின் சமிஞ்சை…
Continue Reading
இலங்கை செய்திகள்

இலங்கை மீது, நம்பிக்கை இல்லை..! MP ஹரி ஆனந்தசங்கரி.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசத்தில் இலங்கை தனது கடமையை பூரணமாக நிறைவேற்றும் என்பதில் நம்பிக்கையில்லை என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது…
Continue Reading
இலங்கை செய்திகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியீடு! முதல் ஐந்து இடங்களில் யாழ் மாணவனும் இணைவு.!

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற 6 பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவர்களில்…
Continue Reading
இலங்கை செய்திகள்

மீனவர்களுக்கு, டெப் கொடுக்கும் திட்டம்..!

மீன்பிடி தொடர்பான தரவுகளை பதிவு செய்யும் முகமாக, மீனவர்களுக்கு டெப் கனணியை வழங்கும் வேலைத் திட்டத்திற்காக சுமார் 149 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த டெப் கனணிகள் நீர் மற்றும் கடற்காற்று…
Continue Reading
இலங்கை செய்திகள்

உணவு கொடுக்க தாமதமாகியதால்; மனநிலை பாதிக்கப்பட்ட தாயை, கொலை செய்த மகன்.!

வெலிகம - படவல பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தாயை தடியொன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 75 வயதுடைய வயோதிப தாயொருவரே உயிரிழந்துள்ளார்.…
Continue Reading
இலங்கை செய்திகள்

இந்திய தொலைக்காட்சி விவாதங்களிலும், விமர்சனத்துக்குள்ளாகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு.!

இந்திய ஊடக விவாதங்களிலும், விமர்சிக்கப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு.!  
Continue Reading
இலங்கை செய்திகள்

சவுதிக்கு பணிபுரிய சென்ற, ஆறு இலங்கையர்களை காணவில்லை!

இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பணிபுரிவதற்குச் சென்ற அறுவரை காணவில்லையென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணியனத்தின் ஊடக பேச்சாளர் நலின் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும்…
Continue Reading
இலங்கை செய்திகள்

இலங்கையில் நடந்தது “புனிதப்போர்” முதலைக்கண்ணீர் வடிக்கும் ரஜினிகாந்த்தின் அறிக்கை.!

இலங்கையில் நடந்தது "புனிதப்போர்" முதலைக்கண்ணீர் வடிக்கும் ரஜினிகாந்த்தின் அறிக்கை.!
Continue Reading
இலங்கை செய்திகள்

ரஜினிகாந்தின் தாயக பயணம் ரத்து.! திருமாவளன் உள்ளிட்டவர்களை எச்சரிக்கும், விடுதலைப் புலிகள்.!

லைகா பவுண்டேசன் மற்றும் நடிகர் ரஐினிகாந்தின் ஈழத்து வருகை தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் விசேட அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. ஞானம் பவுண்டேசன் தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகளையும் நடிகர் ரஐினிகாந்தின் தாயகத்து வருகை பற்றியும்…
Continue Reading