Archives for இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

மாசி மாதம் 30ம் திகதி, நீதிமன்றம் செல்லுமாறு அபராத தாள்! கேள்விக்குறியாகும் பொலிஸ் சேவை.?

இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக முழுமையான பொலிஸ் துறை மீதும் அதிருப்பதி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை குற்றம் சுமத்தும் வகையிலான பதிவுகள் சமூக…
Continue Reading
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை பேருந்து தாக்குதல்: சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.!

களுத்தரை மல்வத்த பிரதேசத்தில் வைத்து சிறைச்சாலை பஸ் வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், இக்குற்றச் செயலுடன் சம்பந்தப்பட்ட குழுவை அடையாளம் கண்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொலையுண்ட பாதால உலகக் கும்பளின் உறுப்பினருக்கு எதிரான…
Continue Reading
இலங்கை செய்திகள்

பொதுப் போக்குவரத்தில், 90%மான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.! UNFPA.

இலங்கையின் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90%மான பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் 4%மான பெண்கள் மாத்திரமே பொலிஸாரின் உதவியை நாடுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் (UNFPA) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.…
Continue Reading
இலங்கை செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.! தாக்குதல் நடத்தியவர்களின் வான் கண்டுபிடிப்பு.?

களுத்துறை, மல்வத்த பிரதேசத்தில் கைதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற சிறைச்சாலை பஸ்மீது,  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வான், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹொரணை, மொகரஹஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த வான் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களுத்துறையில், கைதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற…
Continue Reading
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் – பதுளை வழித்தடத்தில், பேருந்து மீது தாக்குதல்.! இராணுவ வீரர் காயம்.

யாழ்ப்பாணம் - பதுளை வழித்தடத்தில் பயணித்த பஸ் மீது, மாபாகட 17ஆவது மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சாரதி மற்றும் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில், விடுமுறைப் பெற்று வீடு திரும்பிய இராணுவ வீரர்…
Continue Reading
இலங்கை செய்திகள்

சம்பந்தனின் கருத்து, மிகமிக முட்டாள்தனமானது.! சுரேஸ் பிறேமச்சந்திரன்.

ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்துக்கு ஜக்கிய நாடுகள் சபை கால நீடிப்பு வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளன.  இந்த தருணத்தில் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று…
Continue Reading
இலங்கை செய்திகள்

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப்பின்.!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  நேற்று கூடிய அரசியலமைப்புச் சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இலங்கையின் 44வது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார் என்பது…
Continue Reading
இலங்கை செய்திகள்

சற்றுமுன் முடிவிற்கு வந்தது வவுனியாவில் விக்ஸ்காட்டு மக்களின் நிலஉரிமை போராட்டம்(படங்கள்)

வவுனியாவில் கடந்த 6நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின மேற்கொண்ட முயற்சியைடுத்து வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.…
Continue Reading
இலங்கை செய்திகள்

ரணிலுடன், இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மஹிந்த.!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த தயாராகி வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த காலத்தில் அனைத்துக்கும்…
Continue Reading
இலங்கை செய்திகள்

அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் மைத்திரியேதான்!

இன்னும் சில வருடங்களில் நாட்டின் ஜனரஞ்சக தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதால், தமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதியே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். களுத்துறை நகர மண்டபத்தில்…
Continue Reading