Archives for பிரதான செய்திகள்

இந்திய செய்திகள்

சம்பந்தன் உள்பட தமிழ் அரசியல்வாதிகள், சிங்கள அரசுக்கு ஆதரவாக மாறி இருக்கிறார்கள்..! திருமாவளவன் குழுவினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.    அப்போது அவர்கள் கூறியதாவது:–  …
Continue Reading
இலங்கை செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக, சம்பந்தன் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

அரசாங்கத்திற்கு எதிராக உத்தியோகபூர் எதிர்கட்சித் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது ஊமையாகியுள்ளார்.  அவரால் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் சீடராகக்கூட செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாறாக அவர் அரசாங்கத்தின் சமிஞ்சை…
Continue Reading
உலக செய்திகள்

உலகின் முதலாவது தங்கப் பாதணி.!

இத்தாலியை சேர்ந்த பாதணி தயாரிப்பவர் ஒருவர் உலகின் முதலாவது 24 கரட் தங்கத்தலான செருப்பை உருவாக்கி தயாரித்துள்ளார். துரின் நகரைச் சேர்ந்த அந்தோனியோ வியட்றி என்ற மேற்படி நபர் முப்பரிமாண ஊடுகாட்டும் கருவியின் உதவியுடன் அளவீடுகளை மேற்கொண்டு 230 கிராம் தங்கத்தைப்…
Continue Reading
இந்திய செய்திகள்

ஜெயலலிதாவின், வெளிநாட்டு சிகிச்சைக்கு தடை விதித்தது யார்? உண்மையை உடைத்த ஓ.பி.எஸ்..,

சென்னை : ஜெயலலிதா வெளிநாட்டு சிகிச்சைக்கு சசிகலா தான் தடையாக இருந்தார் என்ற பரபரப்பு தகவலை ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். ஆர்.கே நகரில் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்க்கொண்ட திமுகவின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின், ஜெயலலிதா வெளிநாட்டுக்கு சிகிச்சை செல்ல…
Continue Reading
சினிமா

நடிகர் சார்லி பற்றி, உங்களுக்கு என்ன தெரியும்? படிங்க அசந்து போவீங்க.!

அறுபது வயதை நெருங்கி விட்டார் நகைச்சுவை நடிகர் சார்லி. இவரின் அப்பா ஒரு ஆசிரியர். அதுவும் மிகவும் கண்டிப்பான ஆசிரியர். கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளியில் 1980களின் கால கட்டத்தில் தங்கசாமி ஆசிரியர் என்றால் மாணவர்கள்  நடுங்குவார்கள். “கல்வி அப்புறம் முதலில் ஒழுங்கைக்…
Continue Reading
இலங்கை செய்திகள்

இலங்கை மீது, நம்பிக்கை இல்லை..! MP ஹரி ஆனந்தசங்கரி.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசத்தில் இலங்கை தனது கடமையை பூரணமாக நிறைவேற்றும் என்பதில் நம்பிக்கையில்லை என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது…
Continue Reading
இந்திய செய்திகள்

கட்சியிலிருந்து, நடிகர் கருணாஸ் அதிரடி நீக்கம்.!

முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து நடிகர் கருணாஸ் நீக்கப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுகவுடன் கூட்டணி வைத்து திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு நடிகர் கருணாஸ் வெற்றிபெற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த இவர், கடந்த வாரம் தனது…
Continue Reading
இலங்கை செய்திகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியீடு! முதல் ஐந்து இடங்களில் யாழ் மாணவனும் இணைவு.!

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற 6 பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவர்களில்…
Continue Reading
இலங்கை செய்திகள்

மீனவர்களுக்கு, டெப் கொடுக்கும் திட்டம்..!

மீன்பிடி தொடர்பான தரவுகளை பதிவு செய்யும் முகமாக, மீனவர்களுக்கு டெப் கனணியை வழங்கும் வேலைத் திட்டத்திற்காக சுமார் 149 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த டெப் கனணிகள் நீர் மற்றும் கடற்காற்று…
Continue Reading
உலக செய்திகள்

பலாத்காரத்தின் போது பெண் சத்தம் போடவில்லை என்பதால், குற்றவாளிக்கு விடுதலை!

இத்தாலி: இத்தாலியில் பாலியல் பலாத்காரத்தின் போது பெண் சத்தம் போடாததால் குற்றவாளியை நீதிபதி ஒருவர் விடுதலை செய்துள்ளார். அந்தப் பெண் பலாத்காரத்தின் போது, 'நிறுத்துங்கள், போதும் என்றுதான் கூறியுள்ளார். யாரையும் உதவிக்கு அழைக்கவும் இல்லை கத்தவும் இல்லை' என நீதிபதி விளக்கம்…
Continue Reading