Archives for கிழக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு, ஒரு மகிழ்ச்சியான செய்தி..!

நாளை (20) முதல் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பாரிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாக மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடை மழை…
Continue Reading
கிழக்கு செய்திகள்

இலங்கை: மட்டக்களப்பில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்!

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையிலும் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். Image captionமட்டக்களப்பு நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.…
Continue Reading
கிழக்கு செய்திகள்

மோட்டார் சைக்கிள் கோர விபத்து! இரு இளைஞர்கள் பலி.

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்து சம்பவம், நேற்று (16) மாலை மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்டுர் பாலமுனை பிரதான வீதியினால்…
Continue Reading
கிழக்கு செய்திகள்

“தை”பொங்கல் தினத்தை முன்னிட்டு, உறவினர் வீட்டுக்கு சென்றவர்களின் வாகனம் விபத்து! 09 பேர் படுகாயம்.

மட்டக்களப்பு பெரியகல்லாற்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்லாறு, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். பெரியகல்லாறு மெதடிஸ்த தேவாலயத்தில் முன்பாக இடம்பெற்ற விபத்திலே மட்டக்களப்பு தாழங்குடாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை…
Continue Reading
கிழக்கு செய்திகள்

பல்கலைக்கழகம் தெரிவான மாணவியின், உயிரை பறித்த ‘செல்பி’ மோகம்!

திரு­கோ­ண­மலை வெருகல் பிர­தேச செய­லாளர் பிரிவில் பள்­ளித்­தோ­ழி­க­ளுடன் செல்பி எடுக்க முனைந்த வாழைத்­தோட்­டத்­தைச்­ சேர்ந்த பல்­க­லைக்­க­ழ­கத்திற்கு தெரி­வான மாணவி ஒருவர்  கடலில் தவறி விழுந்த தனது நண்­பியைக் காப்­பாற்­றச்­சென்று மர­ண­மான துயரச் சம்­பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பொங்கல் தினமான நேற்று…
Continue Reading
கிழக்கு செய்திகள்

மட்டக்களப்பு; விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயம், உயர்தர பரீட்சையில் வரலாற்றுச் சாதனை!

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகாவித்தியாலயம் 2016 க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி 31 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளனர். குறித்த மாணவர்களில் 3மாணவிகள் மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கல்லூரியில் 106 வருட வரலாற்றில் இவ்வருடமே 03…
Continue Reading
கிழக்கு செய்திகள்

படுவான்கரைக்கு; புகழ் சேர்த்துள்ள, 04 மாணவர்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேச மாணவர்கள் பலர் இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வகையில் பேரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் 40 ஆம் கிராமத்தைச் சேர்ந்த ப.ஹாந்தரூபன் A…
Continue Reading
கிழக்கு செய்திகள்

மட்டக்களப்பு; ஆயித்தியமலை, நெல்லூரில் இறந்த பச்சிளம் குழந்தை! இறப்புக்கு காரணம் என்ன? தொடரும் மர்மம்…

ஆயித்தியமலை நெல்லூரில் இறந்த குழந்தை தடுப்பூசி வலியினால் ஏற்பட்டதா??? அல்லது பால் புரையேறுதல் இனால் இறந்ததா? என சந்தேகத்துடன் தொடரும் போஸ்ட்மட்டம்!(இன்று நடைபெற்றது)   மட்டக்களப்பு மாவட்ட, நெல்லூர், ஆயித்தியமலையில் டினேஷ், தர்ஷினி என்ற 19 வயதுடைய இருவருக்கும் குடும்ப சம்மதத்துடன்…
Continue Reading
கிழக்கு செய்திகள்

தாயின் விடா முயற்சியால், மகன் மாவட்டத்தில், நான்காம் இடம்!

இணையத்தளம் மூலம் இன்று(7) வெளியாகியுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி கலைப் பிரிவில் தோற்றிய கல்குடா வலய வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவன் ஸ்ரீமோகன் ஸ்ரீலக்சன் மூன்று ஏ தர சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Continue Reading
கிழக்கு செய்திகள்

கிண்ணியாவில்; வரலாற்று சாதனை படைத்த, முஸ்லீம் மாணவன்!

உயர்தரப் பரிட்சையில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் "மஹ்தி றொசான் அக்தார்" வரலாற்றுச்சாதனை படைத்துள்ளார். உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் மாவட்டத்தில் 1ஆம் இடமும் தேசியத்தில் 2ஆம் இடமும்பெற்று வரலாற்றில் சாதனை நிலைநாட்டியுள்ளார். இன்று வெளியான க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில் கிண்ணியாவை சேர்ந்த…
Continue Reading