Archives for வடக்கு செய்திகள்

பிரதான செய்திகள்

ஈழ மக்களின், இதயம் தொட்ட புரட்சிப் பாடகன் சாந்தனின் இறுதி நிமிடங்கள்.!

ஈழத்து எழுச்சிப் பாடகனின் இறுதி நிமிடங்கள்கிளிநொச்சி விவேகானந்தநகரில் அமைந்துள்ள சாந்தனின் இல்லத்தில் இருந்து. ஈழத்தின் சிறந்த பாடகரும், நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தனின் இறுதிக் கிரியைகள் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்று வருகிறது. எஸ்.ஜே.சாந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெறுகின்றன.…
Continue Reading
பிரதான செய்திகள்

யாழில்; விஷேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு: 06 பேர் கைது.

யாழ். மடத்தடி பகுதியில் இடம்பெற்ற குழு மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த 6 பேரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மடத்தடி பகுதியில் நேற்று முன்தினம் குழு…
Continue Reading
இந்திய செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தல்.!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேசினார்.  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வௌியிட்ட முதல்வர், "ஜல்லிக்கட்டு சிறப்பான முறையில் நடைபெற உதவி புரிந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன். வர்தா புயல் நிவாரண…
Continue Reading
இலங்கை செய்திகள்

சற்றுமுன் முடிவிற்கு வந்தது வவுனியாவில் விக்ஸ்காட்டு மக்களின் நிலஉரிமை போராட்டம்(படங்கள்)

வவுனியாவில் கடந்த 6நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப. உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின மேற்கொண்ட முயற்சியைடுத்து வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.…
Continue Reading
பிரதான செய்திகள்

கொழும்பு வைத்தியசாலையில், ஆபத்தான கட்டத்தில், முதல்வர் விக்னேஷ்வரன்.?

இருதய கோளாறு காரணமாக வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஷ்வரன் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட காரணத்தினால் அவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக வடக்கு மாகாண சபை…
Continue Reading
பிரதான செய்திகள்

களுத்துறை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில், யாழ்.காரைதீவை சேர்ந்த, 24 வயது இளைஞன் ஒருவரும் பலி.!

இன்று களுத்துறை   சிறைச்சாலை வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி  சூடு சம்பவத்தில் களுத்துறை சிறைச்சாலையில்  கடமை புரியும்  உத்தியோகத்தரான காரைதீவை சேர்ந்த   சிவானந்தம் தர்மீகன் ( வயது 24)  பலியாகியுள்ளார். அண்மையில் கடமையில் இணைந்துகொண்டவர் என்பது குறிப்பிடதக்கது சம்பவத்தில்…
Continue Reading
பிரதான செய்திகள்

வவுனியா வளாகத்தினை, வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த, நாளை மாபெரும் ஊர்வலம்.

யாழ்; பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அரசாங்கத்தை கோருமுகமாக வவுனியா வளாக ஆசிரிய சமூகத்தால் நாளை காலை 10 மணிக்கு குருமன்காடு வவுனியா வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் ஊர்வலத்தில் அனைவரும் இணைந்திடுவோம். வவுனியா வளாக சமூகம்.
Continue Reading
ITN இன் பார்வையில்

வெளிநாடுகளில்; விடுதலைப் புலிகளின் சொத்துக்கு, சண்டைபோடும் நபர்களே! எங்களையும் பாருங்கள்..

Continue Reading
பிரதான செய்திகள்

யாழில்; இரு குழுக்களிடையே கடுமையான மோதல்! 20 பேர் கத்திகள், சைலன்சருடன் அட்டகாசம்..

யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோதல் மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை தோன்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கத்திகள், வாள்கள்,…
Continue Reading
வடக்கு செய்திகள்

அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு, தமிழீழத்தின் அதியுயர் ‘மாமனிதர்’ விருது.!

தமிழீழத்தின் முன்னணிப்பாடகராக திகழ்ந்த எஸ். ஜி. சாந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது இசை ஞானத்தால் மக்களை பரவசப்படுத்தி எழுச்சியை ஏற்படுத்திய குரல் ஓய்ந்துவிட்டது. தாயகப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடுவதிலும், நடிப்பதிலும் வல்லவராக இருந்தவர். தொடக்ககாலப்பகுதியில் இசைக்குழுவொன்றிலும்…
Continue Reading