Archives for விசேட செய்திகள்

இலங்கை செய்திகள்

மாசி மாதம் 30ம் திகதி, நீதிமன்றம் செல்லுமாறு அபராத தாள்! கேள்விக்குறியாகும் பொலிஸ் சேவை.?

இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக முழுமையான பொலிஸ் துறை மீதும் அதிருப்பதி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை குற்றம் சுமத்தும் வகையிலான பதிவுகள் சமூக…
Continue Reading
பிரதான செய்திகள்

ஈழ மக்களின், இதயம் தொட்ட புரட்சிப் பாடகன் சாந்தனின் இறுதி நிமிடங்கள்.!

ஈழத்து எழுச்சிப் பாடகனின் இறுதி நிமிடங்கள்கிளிநொச்சி விவேகானந்தநகரில் அமைந்துள்ள சாந்தனின் இல்லத்தில் இருந்து. ஈழத்தின் சிறந்த பாடகரும், நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தனின் இறுதிக் கிரியைகள் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்று வருகிறது. எஸ்.ஜே.சாந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெறுகின்றன.…
Continue Reading
கிழக்கு செய்திகள்

பாடசாலையினுள் புகுந்து, பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானை.!

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தினுள் புகுந்த காட்டுயானை பெரும் அட்டகாசத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாடசாலை அதிபர் வி.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வழமை போல பாடசாலை நிறைவடைந்ததும் பாடசாலையை பூட்டிவிட்டு சென்றதாகவும்,…
Continue Reading
பிரதான செய்திகள்

யாழில்; விஷேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு: 06 பேர் கைது.

யாழ். மடத்தடி பகுதியில் இடம்பெற்ற குழு மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த 6 பேரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மடத்தடி பகுதியில் நேற்று முன்தினம் குழு…
Continue Reading
இந்திய செய்திகள்

எப்படி மரணித்தேன்? ஜெயலலிதாவின் ஆவி ஒ.பி.எஸ் வீட்டில் வாக்கு மூலம்.!

எப்படி மரணித்தேன்? ஜெயலலிதாவின் ஆவி ஒ.பி.எஸ் வீட்டில் வாக்கு மூலம்.!  
Continue Reading
சினிமா

மகாபாரதம்’ இயக்க 10 ஆண்டுகள் ஆகும்.! ராஜமௌலி.

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக வெளிவந்த 'பாகுபலி' படம் இயக்குனர் ராஜமௌலியைப் பற்றி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் பேச வைத்தது. 2015ல் வெளிவந்த முதல் பாகம் திரைப்பட ரசிகர்களை பிரமிக்க வைத்தது. அடுத்து இரண்டாம் பாகத்தை…
Continue Reading
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை பேருந்து தாக்குதல்: சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.!

களுத்தரை மல்வத்த பிரதேசத்தில் வைத்து சிறைச்சாலை பஸ் வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், இக்குற்றச் செயலுடன் சம்பந்தப்பட்ட குழுவை அடையாளம் கண்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொலையுண்ட பாதால உலகக் கும்பளின் உறுப்பினருக்கு எதிரான…
Continue Reading
இலங்கை செய்திகள்

பொதுப் போக்குவரத்தில், 90%மான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.! UNFPA.

இலங்கையின் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90%மான பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் 4%மான பெண்கள் மாத்திரமே பொலிஸாரின் உதவியை நாடுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் (UNFPA) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.…
Continue Reading
இலங்கை செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.! தாக்குதல் நடத்தியவர்களின் வான் கண்டுபிடிப்பு.?

களுத்துறை, மல்வத்த பிரதேசத்தில் கைதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற சிறைச்சாலை பஸ்மீது,  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வான், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹொரணை, மொகரஹஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த வான் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களுத்துறையில், கைதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற…
Continue Reading
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் – பதுளை வழித்தடத்தில், பேருந்து மீது தாக்குதல்.! இராணுவ வீரர் காயம்.

யாழ்ப்பாணம் - பதுளை வழித்தடத்தில் பயணித்த பஸ் மீது, மாபாகட 17ஆவது மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சாரதி மற்றும் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில், விடுமுறைப் பெற்று வீடு திரும்பிய இராணுவ வீரர்…
Continue Reading