Archives for இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

ஜல்லிக்கட்டிற்காக; மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க: திரு சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் வருகை.

ஜல்லிக்கட்டிற்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மெரினாவிற்கு நேற்று மாலை  திரு சகாயம் ஐஏஎஸ் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். அராவாரத்துடன் மாணவர்கள் அவரை வரவேற்றுள்ளனர். ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் சகாயம் ஐயா முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை தொடர்ந்து இருந்து வருகின்றது.…
Continue Reading
இந்திய செய்திகள்

பீட்டாவை ஆதரிக்கும், இந்திய பிரபலங்கள்! மற்றும் தொலைக்காட்சி.

விலங்குகள், பறவைகள் பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலகளாவி இயங்கி வரும் அமைப்பு பீட்டா. இவர்களது காரணமாக தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் இயங்கி வரும் பீட்டா இந்தியாவின், விலங்குகளை கூண்டில் அடைப்பது, சர்க்கஸ்-ல் கொடுமைப்படுத்துவது என பல்வேறு…
Continue Reading
இந்திய செய்திகள்

பகலில் காவல்துறையாக, இரவில் தமிழனாக! அசத்தும் காவல்துறை இளைஞர்கள்.

இப்போதெல்லாம் மாணவர்களை தமிழக போலீஸ் அடிப்பதில்லை. துன்புறுத்த தயங்குகிறார்கள். தண்ணீர் கொடுகிறார்கள். அவர்களுக்கு புரிந்து விட்டது. மாணவர்களை அடித்தெல்லாம் கழித்து விட முடியாது என்பது. மேலும் மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்காகவும் தான் போராடுகிறார்கள். பீட்டாவின் கொடூர நாக்கு தமிழ் சமூகத்தை…
Continue Reading
இந்திய செய்திகள்

போராட்டத்தின், ஹீரோவாக மாறிய பொலீஸ்; மெரீனாவில் நெகிழ்ச்சி!

சென்னை மெரீனா கடற்கரையில் இன்று 4வது நாளாக ஜல்லிக்கட்டு அனுமதி கோரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு கைவிரித்ததையடுத்து இன்று மேலும் சூடுபிடித்துள்ளது போராட்டக்களம். இந்நிலையில், தற்போது மெரீனா போராட்ட களத்தில்,…
Continue Reading
இந்திய செய்திகள்

தமிழர்களுக்காக; குரல் கொடுக்க, நாங்க இருக்கிறோம் : பெங்களூருவில் குவிந்த கன்னட இளைஞர்கள்!

ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு இந்த வாசகத்திற்கு இன்று உலக தமிழர்கள் ஒன்று இணைந்துள்ளார்கள் என்பது உண்மை. ஜல்லிக்கட்டை பற்றி தெரியாத நாடுகளில் கூட இன்று ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, லண்டன், மலேசியா உட்பட பல உலக நாடுமுழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளது.…
Continue Reading
இந்திய செய்திகள்

ஜல்லிக்கட்டு; தடைக்கு மத்திய அரசே காரணம்! பீட்டா திடீர் அறிவிப்பு.

தமிழக மாணவர்களின் கோரிக்கைகளில் ஒன்று பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதும் தான். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பீட்டா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுபற்றிய செய்தி இந்து ஆங்கில நாளிதழ் இணையதளத்தில்…
Continue Reading
இந்திய செய்திகள்

வைகோ வரக்கூடாது; அவர் ஒரு அரசியல் சகுணி, கொதிக்கு மானவர்கள்..!

தமிழகத்தில் எந்த பரபரப்பும் இல்லாத சாதாரண காலங்களில் கூட ஏதாவது ஒரு போராட்டம், நடைபயணம் என ஊடகங்களுக்கு தீனி போடுபவர் வைகோ. ஆனால்  மாணவர்கள் போராட்டம் வெடித்த நாளில் இருந்தே, அன்று முதல் வைகோ  எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. சமீப…
Continue Reading
இந்திய செய்திகள்

ஜல்லிக்கட்டு; தடைக்குப் பின் இருப்பவர்கள், இவர்கள்தான்..!

ஸ்பெயினில் நடைபெறுவது போல், காளைச் சண்டையில் கைகளில் கத்திகள் வைத்துக் கொண்டு காளைகள் மீது கத்திகள் எய்யப்படவில்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு காளைக்கும் ஒரு பெயர் இருக்கும். வீட்டில் ஒரு உறுப்பினர் போலத்தான் காளைகளும் நடத்தப்படும். ஆனாலும் தடை விதிக்கப்பட்டு…
Continue Reading
இந்திய செய்திகள்

ஜல்லிக்கட்டு; நடத்த, மூன்று வழிகள்!

 'ஜல்லிக்கட்டு விளையாட்டை இந்த மூன்று வழிகளில்தான் நடத்த முடியும்' என்று சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் டி.ஏ.சி. ஜெனிதா ஆலோசனை தெரிவித்துள்ளார்.ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு குரல் தமிழகம் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கேட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மெரினா,…
Continue Reading
இந்திய செய்திகள்

தமிழர்களின் உணர்வுகளை, நான் மதிக்கின்றேன்! பிரதமர்.

ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து உடனடியாக எடுப்பேன் என்றும், இது பற்றி மாநில அரசின் நடவடிக்கைகளை நீங்கள் கூடிய விரைவில் காண்பீர்கள் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்…
Continue Reading