Archives for உலக செய்திகள்

உலக செய்திகள்

ஜல்லிக்கட்டு: சம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம். இது இந்தியாவில் அல்ல. ஆஸ்திரேலியாவில், மெல்பர்ன் நகரில், விக்டோரியா சபைக் கட்டிடத்தின் முன்பாக ஆஸ்திரேலிய தமிழர்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள். விவரம் கேட்டது அந்த நாட்டு அரசு. தங்கள் வீர விளையாட்டு பற்றி வீடியோ ஆவணமாக…
Continue Reading
உலக செய்திகள்

காதலித்த மகளை, கொலை செய்த தாய் : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

பாகிஸ்தானில் காதலித்து திருமணம் செய்த மகளை கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததை அறிந்துள்ளார். இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார். இவ்வாறு…
Continue Reading
உலக செய்திகள்

வங்காளதேசத்தில்; ஒரே வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் அதிரடி!

வங்காளதேசத்தில் உள்ள நாராயண்கஞ்ச் மாநகர கவுன்சிலர் நஷ்ருல் இஸ்லாம். வக்கீல் சந்தன்குமார் சர்க்கார். இவர்கள் உள்பட 7 பேர் டாக்கா நாராயண்கஞ்ச் இணைப்பு ரோட்டில் காரில் சென்ற போது மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டனர். பல நாட்களுக்கு பிறகு கொலை செய்யப்பட்டு…
Continue Reading
உலக செய்திகள்

நெதர்லாந்தில்; தமிழ் சிறுவன் தற்கொலை: 15 ஆம் திகதி அமைதி ஊர்வலம்!

நெதர்லாந்தில் ஹேர்லின் பிரதேசத்தில் தமிழர் தாயகத்தை பூர்வீகமாகக் கொண்ட 15 வயதுடைய தமிழ் சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நெதர்லாந்தில் வாழும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் மாத்திரமன்றி ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை…
Continue Reading
இந்திய செய்திகள்

உலக தமிழர்கள் அனைவருக்கும், ITNTAMIL.COM இணையத்தளத்தின், இனிய பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்.

தமிழர்களின் திருநாள்! இது உழவர்களின் பெரு நாள்நம்பிக்கைகளை ஊற்றி நம்மை வளர்க்கும் ஒருநாள். கரும்பு இளநீரோடு கனியமுதம் சேர்த்துபொங்கலிட்டு பூசையிட்டு சொந்தமெல்லாம் கூடி நின்றுமங்களமாய் கொண்டாடி இன்புறும் நன் நாள்.. வரப்பும் வயலுமாய் பயிரிட்டு நீர்பாய்ச்சி வியர்வைசிந்திசேற்றிலே கால்மிதித்து விளைச்சல்கண்டு உலத்தார்க்கு உணவளிக்கும் உழைப்பின் உத்தமர்கள் உழவர்கள் உரிமைகொள்ளும் நாள்... உலகத்தின்…
Continue Reading
உலக செய்திகள்

மனைவிக்காக; தாய்க்கு மகன் செய்த, இப்படி ஒரு கொடுமை: நெஞ்சை பதற வைக்கும், நிமிடங்கள்….-

மாமியார் கொடுமை தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். மருமகள் கொடுமை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பெற்ற தாய்க்கு மகனால் ஏற்பட்ட கொடுமை என்ன தெரியுமா? இந்த சம்பவத்தை படியுங்கள் தெரியும். சீனாவை சேர்ந்தவர் யுவாங். இவர் தன் மனைவியின் பேச்சைக் கேட்டு பெற்ற தாயை வீட்டிலேயே…
Continue Reading
உலக செய்திகள்

கனடாவில்; வடக்கு முதல்வரிடம், பல்லாயிரம் டொலர்கள்….!

வவுனியாவுக்கும் கனடா பிரம்ரன் மாநகரசபைக்குமான உறவுப் பாலத்தின் முதல் சந்திப்பு வடமாகாண முதலமைச்சர் க.வி .விக்கினேஸ்வரனுட நூற்றுக்கணக்கான பிரம்ரன் வாழ் தமிழ் உறவுகள் அடங்கலாக பிரம்ரன் மாநகரசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மாநகர வளாகத்தில் சிறப்புரையை ஆற்றியதோடு…
Continue Reading
உலக செய்திகள்

விடைபெறும் நேரத்தில், ஒபாமாவை பற்றி சில விடயங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற 20 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு சிகாகோவில் வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒபாமா தனது இறுதி உரையை நிகழ்த்தியுள்ளார். நாட்டை பற்றியும், தனது…
Continue Reading
உலக செய்திகள்

உலகில் அமானுஷ்ய சக்தி உள்ளது! திகலூட்டும், வீடியோ ஆதாரம் இதோ.

உலகில் அமானுஷ்ய சக்தி உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் திகலூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 6 வயதுடைய சிறுமி ஒருவர் வீட்டில் தன்னை ஏதோ தொந்தரவு செய்வதாக தந்தையிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தந்தை வீடு முழுவதும் சிசிடிவி கமெரா பொருத்தியுள்ளார்.…
Continue Reading
உலக செய்திகள்

கழுத்தறுத்து சரிந்த, பாலியல் குற்றவாளி: கதிகலங்கிய நீதிமன்றம்!

வேல்ஸ் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கில் தண்டனை வழங்கப்பட இருந்த குற்றவாளி கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான Lukasz Robert Pawlowski என்ற நபரே நீதிமன்ற வளாகத்தில் வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் Lukasz…
Continue Reading