Archives for சினிமா

சினிமா

மகாபாரதம்’ இயக்க 10 ஆண்டுகள் ஆகும்.! ராஜமௌலி.

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக வெளிவந்த 'பாகுபலி' படம் இயக்குனர் ராஜமௌலியைப் பற்றி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் பேச வைத்தது. 2015ல் வெளிவந்த முதல் பாகம் திரைப்பட ரசிகர்களை பிரமிக்க வைத்தது. அடுத்து இரண்டாம் பாகத்தை…
Continue Reading
சினிமா

கேப்பாப்புலவு போராட்டக்களத்தில், நடிகர் தலைவாசல் விஜய்.!

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பில் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் சந்தித்துள்ளார். இவர் கேப்பாப்புலவு போராட்டக்களத்திலுள்ள மக்களை இன்று காலை சந்தித்து அவர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தியதோடு அம்மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடல்…
Continue Reading
சினிமா

பாவனா விவகாரம்! அதே போல எனக்கும், பிரபல நடிகை..

சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் என்னிடம் எல்லாவற்றையும் அனுசரித்து போக வேண்டும் என கேட்டார்கள் என பிரபல நடிகை ரெஜினா கூறியுள்ளார். நடிகை ரெஜினா சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை பாவனாவுக்கு சமீபத்தில் நடைபெற்ற பாலியல் ரீதியான சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகள்…
Continue Reading
சினிமா

டைட்டானிக், எலியஸ் போன்ற படங்களில் நடித்த, பிரபல நடிகர் காலமானார்.!

டைட்டானிக், எலியஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பில் பாக்ஸ்டன் (Bill Paxton) தனது 61வது வயதில் காலமானார்.  சுகயீனமுற்றிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திர சிகிச்சை ஒன்றின் பின்னரே இவர் மரணடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
Continue Reading
சினிமா

பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக, களமிறங்கிய நடிகர் விஜய்?

பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இருவருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலில் நடிகர் நடிகைகளையும் போலியாக கோர்த்துவிடும் வேலைகள் நடைபெற்று வருவதால் தமிழக நட்சத்திரங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக, நடிகர் கமல், டுவிட்டர் வாயிலாக ஆதரவு தெரிவித்தார். நடிகர் விஜயும்,…
Continue Reading
சினிமா

“தனுஷ்” கஸ்தூரிராஜா மகன் இல்லையா? நீதிமன்றத்தில் ஆதாரத்தை தெரிவித்த எதிர்தரப்பு.!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என கூறிவரும் தம்பதிகள் அவர் உடலில் இருக்கும் மச்சங்கள் குறித்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் தனுஷ் தங்கள் மகன் என சிவகங்கையை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.…
Continue Reading
சினிமா

செக்ஸ் வித் பாவனா, வேற ஒண்ணும் இல்ல.! மிஷ்கின்.

மிஷ்கின் ஒரு வெளிப்படையான மனிதர். அவர் எப்போதுமே எதைப்பற்றியும் கவலை படாதவர். அவரின் முதல்படம் 2006-ல் சித்திரம் பேசுதடி. தமிழுக்கு இந்த படத்தின் மூலம் பாவனாவை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். பாவனாவை அவரது ட்ரைவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதை இந்தியாவே கண்டித்தது. திரையுலகம்…
Continue Reading
சினிமா

நடந்தது என்ன? சுசித்ரா கணவர் கார்த்திக் விளக்கம்!

மூன்று தினங்களுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவில் பல டுவிட்டுகளை பதிவு செய்தார். அதில் தனுஷ், சிம்பு , சுசித்ரா மூவரும் எங்கேயோ ஒன்றாக இருந்தது போல், சத்குரு, ஈஷா பவுண்டேசன், சிவராத்திரி பிரார்த்தனை தொடர்பாக ஏதோ…
Continue Reading
இந்திய செய்திகள்

ஐயோ பாவம் கருணாஸ் : தொகுதி மக்கள் ஓட ஓட விரட்டினர், கதறி அழுதார்!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கு பின்னர் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் முதல் முறையாக  தொகுதிக்கு வந்தார். கூவத்தூரில் கருணாஸின் செயல்பாடுகள் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது என்கிறார்கள். துணை நடிகைகளை கூட்டம் கூட்டமாய் அழைத்து வந்து உறுப்பினர்களை குஷி…
Continue Reading
சினிமா

பாவனாவை கடத்தியது ஏன்? குற்றவாளி வாக்குமூலம்.!

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர், பாவனாவின் முன்னாள் கார் ட்ரைவர் சுனில்குமார். இவரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். சுனில் அளித்த வாக்குமூலத்தில்,’பாவனாவை மிரட்டி பணம் பறிக்கவே…
Continue Reading