வவுனியாவில் பணியாற்றும் பிரபல சிங்கள  பத்திரிக்கை ஒன்றின் செய்தியாளாரின் ஒன்றரை வயதுடைய குழந்தைக்கு இந்தியாவில் இடம்பெற இருக்கும் ஈரல் மாற்று சத்திர சிகிச்சிக்காக நேற்றயதினம்    (21/12/2017)  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி  ஆனந்தன்  அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து ஒருதொகை பணத்தினை வழங்கியுள்ளார் .

குறித்த குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு 7500000 ரூபா தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளமையினால் பலரும் உதவிவரும்   நிலையில் வவுனியா ஊடகவியலாளர்களின்  வேண்டுகோளுக்கு இணங்கவே   வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையினை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sivaaaaaa sivaaaaa02 sivaaaaa01 sivaaaa03

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்