“கிழக்கு மாகாணம் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த அப்துல் மஜீது முகம்மட் பாரீஸ் என்பவரின் அடையாள அட்டை மற்றும்  ஆவணங்கள் அடங்கிய பேர்ஸ் ஐ கொழும்பு பிரதான வீதியில் தவறவிடப்பட்டுள்ளார்.

இவரைப் பற்றி தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் இருந்தால் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர் கொள்ளுங்கள்.

0112339073..

screenshot_2016-12-29-20-57-55

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்