ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்க்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்யின் விலை 49 ரூபாவிலிருந்து 44 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.evening-tamil-news-paper_12827265263

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்