வவுனியா , செட்டிக்குளம் பிரதேசத்தின் வீரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் முன்பள்ளிக்கு நேற்றைய தினம்  [25.07.2016]  தாய்மடி நற்பணி நிதியத்தினரால் ஒருதொகை விளையாட்டு உபகரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது . “இயன்றதை செய்வோம் இல்லாதவர்கே” என்ற தாரக மந்திரத்துடன் தமது சொந்த நிதியில் சேவையாற்றிவரும் இன் நிறுவனத்தின் நேற்றைய நிகழ்வில் தாய்மடி நற்பணி நிதியத்தின்  ஸ்தாபகர் திருமதி . தே. பிரமிளா அவர்களும், செயலாளர் என். ஜனகன் , செட்டிக்குள பிரதேச இணைப்பாளர் திரு. ஆனந்தராசா[ஆனந்தன்], பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

IMG_5809 IMG_5801 IMG_5784

 

IMG_5802

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்