தாய்மடி நற்பணி நிதியத்தின் ஏற்பாட்டில் நிதியத்தின் ஸ்தாபக தலைவர் திருமதி பிரமிளா தேவகுமாரின் இளைய மகனான செல்வன் “டினாஷனின் “12வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்றயதினம் செட்டிகுளம் பிரதேசத்தில் கப்பாச்சி கிராம முன்பள்ளியில் உதவிவழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முன்னதாக டினாஷன் அவர்கள் முன்பள்ளி சிறார்களுடன் இணைந்து கேக்வெட்டி சிற்றூண்டி வழங்கி கொண்டாடியதை தொடர்து சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தாய்மடி நற்பணி நிதியத்தின் தலைவர் தே.பிரமிளா, செயலாளர் ந.ஜனகன், செட்டிக்குள பிரதேச இணைப்பாளர் ஆனந்த ராசா(ஆனந்தன்), முன்பள்ளி ஆசிரியர் .சிறார்கள், மற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

image

image

image

image

image

image

 

image

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்