இந்தியவில் தயரிக்கப்பட்ட மும்பை, 5-வது கல்வாரி வகை ‘வாகீர்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் வரும் 23ம் தேதி அன்று இந்தியக் கடற்படையில் கடலில் நீந்த உள்ளது மற்றும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் மும்பையில் உள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.