யானை ஒன்று பலமாக நின்ற மரத்தை நொடிப்பொழுதில் சாய்த்துள்ளது. இதற்கான காரணம் காணொளியின் கடைசியில் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக காட்டு விலங்குகளில் மிகப்பெரியதாகவும் பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் விலங்கு என்றால் யானைஆகும். யானைகள் செய்யும் விளையாட்டை அவதானிக்கும் போது சந்தோஷமாக இருக்கும்.
இங்கு இந்த யானை ஒன்று செய்த விளையாட்டு காண்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. பெரிய மரத்தினை கோபம் வந்தது போல் கீழே சாய்த்து.வீடியோ இறுதியில் இதற்காகவா ஒரு மரத்தை சாய்த்தது என்று கேட்கத் தோன்றும்
வகையில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த யானை. ஆம் தனது பின்புறத்தில் ஏற்படுள்ள அரிப்பினை போக்க அந்த மரத்தினை சாய்த்து தனது அரிப்பை போக்கியுள்ளது.