கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக கைகளை சுத்தப்படுத்தும் ரோபோக்கள்

Related Articles

ரோபோக்கள்

கொ ரோ னா வை ர ஸ் தொற்றினை தடுப்பதற்காக கைகளை சுத்தப்படுத்தக்கூடிய திரவங்களைப் பயன்படுத்தி நன்றாக கழுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் இரு ரோபோக்கள் பணியாளர்களின் கைகளை கழுவதற்காக பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

Asimov Robotics எனும் ரோபோ தயாரிப்பு நிறுவனத்திலேயே இவ்வாறு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 600 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களுக்கு இடையில் கொ ரோ னா வை ர ஸ் பரவாமல் இருப்பதற்காகவே இந்நடைமுறை பின்பற்றப்படுவதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜெயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Advertismentspot_img

Popular News