சாம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy A42 5G ஸ்மார்ட் கைப்பேசி

Related Articles

உலக நாடுகள் கொரோனா வைரைஸ் தாக்கத்திற்கு உள்ளான நிலையில் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன.

எனினும் சாம்சுங் நிறுவனமானது இப் பிரச்சினையை ஒரு பொருட்டாகவே எடுக்காது அடுத்தடுத்து ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த வரிசையில் Galaxy A42 5G எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 6.6 அங்குல அளவு, 1600 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் octa core processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

மேலும் 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

 

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Advertismentspot_img

Popular News