சென்னையில் நடைபெற உள்ளது ‘வாத்தி’ பட இசை வெளியீட்டு விழா!

Related Articles

வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தின் இசைவெளியீட்டுவிழா,பெப்ரவரி 4 ஆம் திகதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

 

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியாக உள்ளது.

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Advertismentspot_img

Popular News