திடீரென‌ லைவ் வீடியோவில் ஓவியாவை கட்டிபிடித்து முத்தமிட்ட நபர் – வைரலாகும் வீடியோ

Related Articles

மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி நாயகியாக கலக்கும் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ஓவியா.2010ம் ஆண்டு களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார், தமிழுக்கு முன் கங்காரு என்ற மலையாள படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருக்கிறார். அதன்பிறகு சில படங்களில் மட்டுமே தலைகாட்டிய ஓவியா இடையில் சுத்தமாக காணவில்லை.பின் 2017ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவராலே நிகழ்ச்சி வேறொரு பெரிய ரீச் பெற்றது.

லைவ் வீடியோ அண்மையில் நடிகை ஓவியா வைல் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டார். அதில் அவர் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் பக்கத்தில் உட்கார்ந்து ஓவியாவை கட்டிபிடித்து முத்தம் கொடுக்கிறார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர் ஓவியாவின் காதலரா? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Advertismentspot_img

Popular News