தற்போது பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஒரு சில இடங்களில் படத்திற்கு எதிர்ப்பு வந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற இந்த படம் நேற்று ஜனவரி 25 இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது முதல் நாள் முடிவில் படம் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.
முதல் நாளில் ஒரு கோடி வசூலித்த ஷாருக்கானின் பதான் திரைப்படம்
Related Articles
Previous article
Next article