மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சிட்டி கவுன்சில் என்ற பகுதியில் பொதுமக்கள் பலரும் சாலையோரம், சுவற்றில் சிறுநீர் கழித்துவிட்டு செல்வதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.
அதன் பின் அந்த பகுதியிலுள்ள அதிகாரிகள் புதிய யுக்தியை ஒன்றை கையாண்டுள்ளார்.
அதன்படி அங்கிருக்கும் குறிப்பிட்ட உணவகங்கள், திரையரங்குகள் என சில இடங்களில் சுவர்களின் ஒரு ரசாயனம் கலந்த ஸ்பிரே அடித்து பெயிண்ட் அடித்துள்ளனர்.
இந்த பெயிண்ட் சாலையில் அடிக்கப்பட்டால், சிறுநீர் கழிக்கும்போது, அதே நீர் அவர்கள் மீது திருப்பி தெளிக்குமாம். அதனால் இந்த ஸ்பிரே பெயிண்டை அடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் இதனால் சுவரில் சிறுநீர் க்ழிப்பது குறைவடைந்துள்ளது.