2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக எந்த திரைப்படங்களும் திரையரங்கில் வெளியாகவில்லை, இதனால் திரைப்படங்கள் OTT-யில் தான் வெளியாகி வந்தது.
அதே சமயம் தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் இல்லாத காரணத்தால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தான் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி வந்தனர்.
மேலும் தற்போது அப்படி இந்த 2020 ஆம் ஆண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி அதிக TRP யை பெற்ற திரைப்படங்கள் குறித்த டாப் 5 லிஸ்ட் தான் பார்க்கவுள்ளோம்.
பிகில் – 16936
விஸ்வாசம் – 16120
விஸ்வாசம் – 15591
பைரவா – 15348
காஞ்சனா 3 – 15184