49 வயதான முதியவரை காதலிக்கும் 21 வயது இளம் பெண்

Related Articles

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் தன்னை விட 21 வயது அதிகமானவரை திருமணம் செய்யவுள்ள நிலையில் அது குறித்து மனம் திறந்துள்ளார் கேரல் கே டெரி என்ற இளம்பெண்ணும் மிட்ச் கேர்னே என்பவரும் தீவிரமாக காதலிக்கும் நிலையில் விரைவில் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளனர்.

இவ்வளவு வயது வித்தியாசத்தில் டெரி ஒருவரை காதலிப்பது முதல் முறை இல்லையாம். ஆம்! ஏற்கனவே 55 வயதான நபரை காதலித்து அவரை பிரிந்திருக்கிறேன் என டெரி கூறுகிறார்.

பலரும் என்னையும், கேர்னேவையும் தந்தை, மகளா என கேட்கிறார்கள்
ஆனால் அது பற்றி நான் கவலைப்படவில்லை. காதலனையும், காதலியையும் தேர்வு செய்வது அவர்களின் உரிமை. வயது அதிகமானவர்களுடன் நான் பழகுவதை பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்கள் மற்றும் மற்றவர்கள் வாழ்க்கையில் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிவார்கள் என கூறியுள்ளார்.

 

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Advertismentspot_img

Popular News