நிலவில் இரண்டாவதாக கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின் தனது 93 வயதில் தான் காதலித்து வந்த அன்கா பார் என்ற 63 வயது பெண்னை திருமணம் செய்துள்ளார் மற்றும் அவர் தன் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டதில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
93 வயதில் 4வது திருமணம் செய்து கொண்ட விண்வெளி வீரர்
Related Articles
Next article